SNS தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற 5வது SNS முன்னாள் மாணவர் கோப்பை

SNS தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற 5வது SNS முன்னாள் மாணவர் கோப்பை – 2K25 போட்டியில் கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி கல்லூரி *ஆண்கள் கைப்பந்து அணி* *4வது இடத்தை பிடித்தனர்