பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான செஸ் போட்டி

ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் ராயல் நடத்திய சதுரங்கம் மாநில அளவிலான செஸ் போட்டி கோவை உப்பிலிபாளையம் எஸ்.எஸ்.வி.எம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது இப்போட்டியில் தமிழகம் முழுவதில் இருந்து சுமார் 700 மாணவர்கள் போட்டியில் பங்குபெற்றனர். 9,12 மற்றும் 15 வயது என மூன்று பிரிவுகளில் மாணவர்-மாணவிகளுக்கு போட்டிகள் தனிதனியாக நடத்தபட்டது

மாணவர்கள் பிரிவு

9 வயது பிரிவில்

அக்ஷ்யா விக்கேனஷ் முதல் இடமும்,சாய் ஸ்ரீ சரண் இரண்டாம் இடமும்,சர்வின்சிவம் மூன்றாம் இடமும்,கிஷோர்  ரித்தீஷ் நான்காம் இடமும்,ஹரிசரன் ஐந்தாம் இடமும் பிடித்தனர்.

12 வயது பிரிவில்

தர்ஷன் முதல் இடமும்,ஆத்விக் இரண்டாம் இடமும்,சச்சீல் பார்த்திபன் மூன்றாம் இடமும் இமான் நான்காம் இடமும்,பூர்ணசந்திரன் ஐந்தாம் இடம் பிடித்தனர்.

15 வயது பிரிவில் 

விக்னேஷ் கண்ணன் முதல் இடமும்,ஆகாஷ் இரண்டாம் இடமும்,ராகுல் மூன்றாம் இடமும்,சுசில் ராம் நான்காம் இடமும்,மாதவன் ஐந்தாம் இடமும் பிடித்தனர்.

மாணவிகள் பிரிவு

9 வயது பிரிவில்

ஷ்ர்வானிக முதல் இடமும்,ஸ்ரீஷா இரண்டாம் இடமும்,தன்யா ஸ்ரீ மூன்றாம் இடமும்,சுவஸ்திகா நான்காம் இடமும்,ஹரிணி ஐந்தாம் இடமும் பிடித்தனர்.

12 வயது பிரிவு

ஷ்ன்மதி ஸ்ரீ முதல் இடமும்,சாருதர்ஷினி இரண்டாம் இடமும்,சாய் ஆராதனா மூன்றாம் இடமும்,காவ்யா நான்காம் இடமும்,தியா ஐந்தாம் இடமும் பிடித்தனர்.

15 வயது பிரிவில்

நபிலா முதல் இடமும்,யாகவி இரண்டாம்  இடமும்,ஸ்ருதி அருள்மணி மூன்றாம் இடமும்,ஜெயஸ்ரீ நான்காம் இடமும்,கௌசிகா ஐந்தாம் இடமும் பிடித்தனர்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சுமார் 7லட்சும் மதிப்பிலான பரிசு பொருட்கள் வழங்கபட்டது.நடைபெற்ற மாபெரும் இந்த சதுரங்க போட்டியினை  SGA கார்ஸ் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தனர்.