தென்னிந்திய அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி

தென்னிந்திய அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கடந்த ஞாயிறு அன்று நடைபெற்றது இதில் தமிழ்நாட்டில் இருந்து கென் ஐ கான் கராத்தே பள்ளியின் சார்பில் நான்கு மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர் இவர்கள் ஏற்கனவே தமிழ்நாடு மாநில அளவில் நடைபெற்ற போட்டியில் பதக்கங்களை வென்றவர்கள் இதில் ஜஸ்வந்த் சப் ஜூனியர் பிரிவில் தங்கப் பதக்கமும் ஹரிணி 21 வயதுக்குட்பட்ட பிரிவில் தங்கம் மற்றும் சீனியர் குமுத்தே பிரிவில் தங்கமும் வென்றனர் இவர்கள் இருவரும் அடுத்த மாதம் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டிக்கு தேவை உள்ளனர் இந்த போட்டியில் தமிழ்நாடு கர்நாடக ஆந்திரா, தெலுங்கானா பாண்டிச்சேரி மற்றும் கேரளாவை சேர்ந்த வீரர் வீராங்கனைகள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது வெற்றி பெற்ற வீரர்களை தலைமை பயிற்சியாளர் கியோஷி ரவிக்குமார் மற்றும் ஐன்ஸ்டீன் பள்ளி நிறுவனர் திருமதி சங்கீதா அவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்