ஸ்டெபி ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக முதலாம் ஆண்டு தூத்துக்குடி மாவட்ட பள்ளி அளவிலான பெண்கள் கபடி போட்டி, கோவில்பட்டி முத்துநகரில் நடைபெற்றது, இப்போட்டியில் 18 அணிகள் கலந்து கொண்டனர். இறுதி போட்டியை தொடங்கி வைத்து முதல் பரிசு வழங்கிய உயர்திரு *MRV கவியரசன்* *MC*
நகர் மன்ற உறுப்பினர் மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் தூத்துக்குடி வடக்கு மாவட்டம் அஇஅதிமுக கோவில்பட்டி
அவர்கள் முதல் இடம் மின்னல் ஸ்போர்ட்ஸ் கிளப் கோவில்பட்டி, 2ம் இடம் தஸ்நேவிஸ் தூத்துக்குடி, 3ம் இடம் ஸ்டெபி ஸ்போர்ட்ஸ் அகாடமி கோவில்பட்டி, 4ம் இடம் கரிதா CBSE பள்ளி கோவில்பட்டி ஆகிய அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இப்போட்டியில் நிறைவு விழாவில் உயர்திரு தங்கவேல் வங்கி மேலாளர் Rtd அவர்கள் , உயர்திரு திரு செல்வத்தேவர் அவர்கள், கரிதா பள்ளி தாளாளர் திரு காசிராஜன் அவர்கள், பேராசிரியர் முனைவர் சம்பத்குமார், பொறியாளர் மதன் ராஜா அவர்கள், முதல் பரிசு கோப்பை வழங்கிய திரு வசந்த், அகடாமியின் ஆலோசகர்கள் திரு பரதன் அவர்கள், ஆசிரியர் பரமசிவன் அவர்கள்,மின்னல் ஸ்போர்ட்ஸ் கிளப் திரு சுரேஷ் அவர்கள் மற்றும் ஸ்டெபி ஸ்போர்ட்ஸ் அகாடமியின் இயக்குனர்ஸ்டெபி ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக முதலாம் ஆண்டு தூத்துக்குடி மாவட்ட பள்ளி அளவிலான பெண்கள் கபடி போட்டி, கோவில்பட்டி முத்துநகரில் நடைபெற்றது, இப்போட்டியில் 18 அணிகள் கலந்து கொண்டனர். இறுதி போட்டியை தொடங்கி வைத்து முதல் பரிசு வழங்கிய உயர்திரு *MRV கவியரசன்* *MC*
நகர் மன்ற உறுப்பினர் மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் தூத்துக்குடி வடக்கு மாவட்டம் அதிமுக கோவில்பட்டி
அவர்கள் சிறப்புரை ஆற்றினார்
இப்போட்டியில் முதல் இடம் மின்னல் ஸ்போர்ட்ஸ் கிளப் கோவில்பட்டி, 2ம் இடம் தஸ்நேவிஸ் தூத்துக்குடி, 3ம் இடம் ஸ்டெபி ஸ்போர்ட்ஸ் அகாடமி கோவில்பட்டி, 4ம் இடம் கரிதா CBSE பள்ளி கோவில்பட்டி ஆகிய அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இப்போட்டியில் நிறைவு விழாவில் உயர்திரு தங்கவேல் வங்கி மேலாளர் Rtd அவர்கள் , உயர்திரு திரு செல்வத்தேவர் அவர்கள், கரிதா பள்ளி தாளாளர் திரு காசிராஜன் அவர்கள், பேராசிரியர் முனைவர் சம்பத்குமார், பொறியாளர் மதன் ராஜா அவர்கள், முதல் பரிசு கோப்பை வழங்கிய திரு வசந்த், அகடாமியின் ஆலோசகர்கள் திரு பரதன் அவர்கள், ஆசிரியர் பரமசிவன் அவர்கள்,மின்னல் ஸ்போர்ட்ஸ் கிளப் திரு சுரேஷ் அவர்கள் மற்றும் ஸ்டெபி ஸ்போர்ட்ஸ் அகாடமியின் இயக்குனர் திருமதி செந்தூர் கனி, செயலாளர் முனைவர் கரிகாலன், போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் திரு சதிஷ், ஜேசா, வீராங்கனைகள் மற்றும் நிர்வாகிகள் ஜேக் முகமது, கருப்பசாமி அதிர்ஷ்ட லட்சுமி, பிரேமா,வேல் , கனகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர் .திருமதி செந்தூர் கனி, செயலாளர் முனைவர் கரிகாலன், போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் திரு சதிஷ், ஜேசா, வீராங்கனைகள் மற்றும் நிர்வாகிகள் ஜேக் முகமது, கருப்பசாமி அதிர்ஷ்ட லட்சுமி, பிரேமா,வேல் , கனகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர் .

Leave a Reply