மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி

 47-வது மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிககளானது 10 வயது மற்றும் 14 வயது மாணவர்களுக்கும் அனைவருக்கும் பொது பிரிவு என மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றது   வனச்சரகர் (ஒய்வு) S. அமானுல்லா அவர்கள் தலைமையேற்று  போட்டிகளை துவங்கிவைத்தார், வெற்றிபெற்ற மாணவர்களுக்கு அகாடமி செயலாளர் R.மாடசாமி பரிசுகள் வழங்கி பாராட்டினார், 

. வெற்றி பெற்ற மாணவர்கள் விபரம்: 

10வயது பிரிவில் 1.S.J.மகேஸ்வரன் 2, B.சித்தேஷ் 3, P.ஜெகதிஸ்விஸ்வா 4,M.தேகந்5, A.சந்தோஷ் 6,M. லேகேஷ் சக்தி. 7,R.ரக்ஷிக்கா 8, P.K.தன்யாஸ்ரீ 9, R. இஷான் 10, J.தியாஸ்ரீ ஆகியோரும்,

14 வயதுபிரிவில் 1.J.S.தரனேஸ்வரன், 2,S.ரகுநாத் 3,V. தரணிக்கா ஸ்ரீ 4,S.பரணி, 5.A.சந்தோஷ் பாண்டியன் 6,B.சுஜய் 7, P.விஷால் 8, K.அஸ்வத் 9, R.பரத்10. S.G.காவியன் 

ஓபன் பிரிவில் 1.C. விஷ்வா 2, T.சரவணன், 3, C பிரணவ், 4,S.J. தரணிஸ்வரன் 5,S.சாம்செரின்ராஜ் 6,S. விசாகன் 7,S. வரதன் 8, K.திருமுருகன். 9, V. தரணிக்காஸ்ரீ 10.P.அன்பரசன்,