மாவட்ட அளவிலான டிராக்  சைக்கிள் போட்டி

கோவை மாவட்ட சைக்கிள் அசோசியேசன் சார்பாக மாவட்ட அளவிலான லெவல் டிராக் சைக்கிள் போட்டி மற்றும் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு கோவை குமரகுரு கல்லூரியில் நடைபெற்றது இதில் 10,12,14,16 மற்றும் 18 வயது இருபாலருக்கும் போட்டிகள் நடைபெற்றது.

மாநில போட்டிக்கு தேர்வானவர்கள்

10 வயது  மாணவர்கள் பிரிவில் கர்சீன் ,மாதேஷ் ,சர்வந்த் 

மாணவியர் பிரிவில் ரக்ஷிதா ,யாஷ் பாரதி ,ரித்ன் யா  கிருஷ்ணா 

12 வயது மாணவர் பிரிவில் கிஷோர் பிரபு,வருண்

மாணவியர் பிரிவில் நிவ்யா கிருஷ்ணா,வர்ஷா,பூஜா

14 வயது  மாணவர் பிரிவில் பிரனேஷ்,நரேன் ஆதர்ஷ்,நிரஜன் தேவராஜ்

மாணவியர் பிரிவில் சுவஸ்திகா,ஸ்ருதிகா

16 வயது மாணவர் பிரிவில் பெபின் ராய்ஸ்,ரமணி,ஆதில்

மாணவியர் பிரிவில் செளபர்ணிகா

18 வயது ஆண்கள் பிரிவில் ஹர்சித் 

ஆண்கள் எலைட் பிரிவில் உதயா,அஸ்வின்,தர்ஷின் ஆகியோர் மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்