48-வது மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி

  

தேனி கிராண்ட்மாஸ்டர் செஸ் அகாடமி சார்பாக மாவட்ட அளவிலான செஸ் போட்டி தேனி மாவட்டத்தில் நடைபெற்றது இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்

வெற்றிபெற்ற மாணவர்கள் விபரம்: 

10 வயது பிரிவில் 

1.B.சித்தேஷ் 2.P.ஹர்ஷித்3.A.சந்தோஷ்4.D.ஜெய் ஆதவ்5.M.தேகந்6.M.லோகேஷ் சக்தி7.V.தர்ஷசன்8.P.K தன்யாஸ்ரீ.9.J.தியா ஸ்ரீ10.M.சர்வேஷ் 11.N.ஆனந்தநாயகி 12.R.செல்வநிரன்ஜன். 13.R.சுசிந்திர  

14வயது பிரிவில் 

1.S.ரகுநாத்,2.S. பிரித்திவி,3.K.ஜோஸ்வா சாய்வர்சன்,4. S. சாய்ரிஷி,5.P.ஸ்ரீ வர்சன்,6.V.தாரணிக்காஸ்ரீ, 7.A.சந்தோஷ் பாண்டியன்,8.P.N.ரூசன்,9. P. பிரிதிவ் பாண்டியன்,10.S. விஷ்ணு கார்த்திக் , 

ஓபன் பிரிவில் 1.S.வரதன்.2.R.ராசிகுமார்3.V.தாரணிக்காஸ்ரீ 4.C. பிரணவ்5.S. விசாகன்6.P.முக்தேஷ்7.S.பரணி8.N.ராஜாமுகமது9.S. சைரஸ்ப்ளசன்,10 K. திருமுகன், சிறந்த இளம் மாணவிகள் பரிசுகள் P.K தன்யாஸ்ரீ, R.ரியா, J.தியாஸ்ரீ ஆகியோர் வெற்றி பெற்றனர்