இந்தியா நேபாளத்திற்கு இடையிலான இலக்குப்பந்து போட்டி

இந்தியா நேபாளத்திற்கு இடையிலான இலக்குப்பந்து போட்டியானது காட்மாண்டு, நேபாளத்தில் 08-12-2023 முதல் 11-12-2023 வரை நடைபெற்றது முதலாவது பிரசிடெண்ட் கோப்பை காண போட்டியானது இரு பிரிவுகளில் நடைபெற்றது அதில் சீனியர் பிரிவில் ஆண்கள் அணியும் பெண்கள் அணியும் இந்தியா தன் வெற்றியை கைப்பற்றியது ஜூனியர் பிரிவில் பெண்கள் அணி முதலிடத்தை பிடித்தது ஆண்கள் அணி இரண்டாம் இடத்தையும் பெற்றது ஒட்டுமொத்தமாக இந்தியா 3 முதலிடத்தையும் ஒரு இரண்டாம் இடத்தையும் பெற்றது இந்த போட்டியானது காட்மாண்டு, நேபாளத்தில் நடைபெற்றது இந்தியாவிற்காக தமிழ்நாட்டிலிருந்து ஆண்கள் பிரிவில்  G.மாணிக்கவேல், K. கிறிஸ்டோபர் மற்றும்  அபினவ் அஜய் சீனியர் பிரிவிலும் ஜூனியர் பிரிவில் M.பொன்னரசிங்கம் K.ஜீவானந்தம்

பெண்கள் பிரிவில் சீனியரில் R.வெண்மதி S.காவியா மற்றும் P.சொர்ண லட்சுமி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர் மற்றும் நடுவர்களாக தமிழகத்தில் இருந்து A.அமராவதி தேர்வாகி இருந்தார் தொழில்நுட்ப அதிகாரியாக முனைவர் ஜமால் ஷரிப்  இடம்பெற்று இருந்தார்

நடைபெற்ற போட்டியில் பெஸ்ட் டைமண்ட் பிளேயர் அவார்டு G.மாணிக்கவேல் பெஸ்ட் ஷூட்டர் அவார்டை S.காவியா பெற்றனர் இதன் மூலம் இவர்கள் தமிழகத்திற்கு தனி பெருமையை தேடித் தந்தார்கள் இவர்களை தமிழ்நாடு இலக்கு பந்து கழகத்தின் சார்பாக தொடர் வண்டி நிலையத்தில் 

.முனைவர். செந்தில் குமார் சேர்மன் (TNTA)

திரு. சசி குமார் தலைவர் (TNTA)

முனைவர். ஜமால் ஷரிப் G F

தெற்காசிய தொழில்நுட்பத் தலைவர் (SATC) & பொதுச் செயலாளர் (TNTA)

அனைத்து அலுவலகப் பணியாளர்கள் மற்றும் TNTA குடும்ப உறுப்பினர்கள்

சிறப்பான வரவேற்பு அளித்தனர்