மாநில  மின்னோளி வாலிபால் கற்பகம் பல்கலை சாம்பியன்

மதுரை மாவட்டம் தி அமெரிக்கன் கல்லூரி நடத்திய 30 ஆம் ஆண்டு ஸ்ரீ ப. முத்தையா அம்பலம் நினைவு மாநில  கல்லூரிகளுக்கு இடையே ஆன மின்னோளி வாலிபால் போட்டி
 நடைபெற்றது. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கல்லுரி அணிகள் கலந்து கொண்டனர். இதில் நாக்கவுட் மற்றும் லீக் முறையில் நடைபெற்றது சயீத் ஹமீத கல்லுரி கீழக்கரை அணியை வென்று லீக் சுற்றுக்கு தகுதி பெற்றது முதல் லீக் சுற்றில் சாத்தியமா பல்கலை சென்னை அணியை 3-1 வென்றது இரண்டாம் நாள் 2 லீக் சுற்றில் அமெரிக்கன் கல்லூரி மதுரை அணியை 3-1 கணக்கில் வென்று இறுதி லீக் சுற்றில் Dr. என்  ஜி பி கல்லுரி கோயம்புத்தூர் அணியை 3-0 என்ற செட் கணக்கில் வென்று கற்பகம் பல்கலை அணி முதல் இடத்தை பெற்றது   வெற்றி பெற்ற வீரர்களுக்கு கற்பக பல்கலைக்கழக துணைவேந்தர் வெங்கடாசலபதி பதிவாளர் ரவி உடற்கல்வி துறை இயக்குனர் சுதாகர் உள்ளிட்டோர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.