மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி

சேலம் டிஸ்ட்ரிக்ட் செஸ் அசோசியேசன் சார்பில்  மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில்  டேலண்ட் செஸ் அகாடமியை சார்ந்த 17 வயதிற்குட்பட்ட பெண்கள் பிரிவில்  பிரியதர்ஷினி செல்வராஜ் முதலிடமும், 14 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் சஞ்சய். வி மூன்றாம் இடமும் ஜெயவர்த்தன் ஆறாமிடமும், பெண்கள் பிரிவில் ஆர்த்தி.பி ஆறாம் இடமும் நேத்ரா. எஸ் ஏழாம் இடமும். 9 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவில் சர்வேஷ்.எஸ் மூன்றாம் இடமும் சர்பைஷ் ஆறாம் இடமும், பெண்கள் பிரிவில் மேகவர்ஷினி.எஸ் ஐந்தாம் இடமும் வென்றனர்.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழும் கோப்பையும் வழங்கப்பட்டது