6வது தேசிய மாஸ்டர்ஸ் விளையாட்டு போட்டி

6வது தேசிய மாஸ்டர்ஸ் விளையாட்டு போட்டி

கோவாவில் நடைபெற்றது 21 போட்டிகளில் 500க்கும் மேறபட்ட போட்டியாளர்கள் பங்கேற்றனர்.இதில்   தேசிய அளவிலான மகளிர் கூடைபந்து போட்டியில் தமிழக பெண்கள் அணி 5 பிரிவுகளில் போட்டியிட்டு 4 பிரிவுகளில் வெள்ளி பதக்கமும்,ஒரு தங்கபதக்கமும் வென்று சாதனை படைத்தனர்